Chit Interest Calculator V2 logo Chit Interest Calculator V2

Chit Interest Calculator V2

by Venus Solutions

🗂️ Finance

🆓 free

4.9/5 ( 416+ reviews)
Android application Chit Interest Calculator V2 screenshort

Features Chit Interest Calculator V2

This tiny app will helps to fix your bid amount, when you participate the Chit bids conducted by non banking private finances ( finances in Tamilnadu).25,000 சீட்டு முதல் 1 கோடி ரூபாய் சீட்டு வரை எந்த மாதம், என்ன வட்டி விகிதம், எவ்வளவு ஏலத்தொகை என்பதை மிக எளிதாக சில நொடிகளில் கணக்கிட்டு தெரிந்து கொள்ள உதவும் ஒரு மென்பொருள்.இந்த APP வீனஸ் சொலுயூசன்ஸ் நிறுவனத்தால் தயாரித்து வெளியிட்டப்பட்டுள்ளது.உங்களது ஆலோசனைகளை தயவு செய்து comment ல் தெரிவிக்கவும், அல்லது [email protected] என்ற இமெயிலுக்கு அனுப்பவும்.
வீனஸ் சொலுயூசன்ஸ் நிறுவனம், பைனான்ஸ்கள் மற்றும் கந்து கடை ஆகியவற்றை தெளிவாகவும் திறமையாகவும் நிர்வாகம் செய்ய உதவும் சாப்ட்வேர் ஒன்றை FinSoft என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.
பைனான்ஸ் தொடர்பான செயல்பாடுகளை இதுவரை யாரும் அணுகாத கோணத்தில் அணுகியிருக்கிறோம்.
டெப்பாசிட் வாங்குவது, டெப்பாசிட் வட்டி கொடுப்பது, கடன் கொடுப்பது, கடன் வசூலிப்பது, வட்டி வசூலிப்பது, சீட்டு ஏலம், சீட்டு வசூல் என அனைத்தையும் இந்த மென்பொருள் கொண்டு மிக எளிமையாக செய்ய முடியும்.
பயன்படுத்தும் போது ஏற்படும் சந்தேகங்களை உடனடியாக போன் செய்து தெளிவாக கேட்டுக் கொள்ளலாம்.
கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து சேவையளித்து வருகிறோம்.
தமிழக அரசின் சேவை வரிச் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட நிறுவனம்.
நீங்கள் இந்த சாப்ட்வேரை பயன்படுத்தும் போது, திங்கள் முதல் சனி வரை, காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நிங்கள் எந்த நேரத்திலும் உங்கள் சந்தேகங்களை களைய தயாராக இருக்கிறோம்.
FinSoft மென்பொருளின் சிறப்பம்சங்கள்.ONE CUSTOMER - ONE TIME ENTRYபொதுவான வாடிக்கையாளர்கள், தனித்தனி பைனான்ஸ்கள்- என்ற அடிப்படையில் நீங்கள் எத்தனை விலாசத்தில் பைனான்ஸ்களை நடத்தினாலும், வாடிக்கையாளர் பெயரை ஒரு முறை Entry செய்து விட்டால் போதும், எல்லா பைனான்ஸ்களிலும் அனைத்து வகை லோன்கள், டெப்பாசிட்டுக்கள் மற்றும் ஏலச்சீட்டுக்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்,ONE CUSTOMER - ONE SCREENஒரு பார்ட்டிக்கு வெவ்வேறு பைனான்ஸ்களில் லோன் கொடுத்திருந்தாலும், வட்டிவசூல், கடன் வசூல் மற்றும் டெப்பாசிட் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் ஒரே ஸ்கீரீனில் செய்ய முடியும்.
ஒவ்வொரு பைனான்ஸில் உள்ள லோனுக்கும் தனித்தனியே இரசீது பிரிண்ட் வந்து விடும்WORLD MOST TRUSTED TECHNOLOGYஉலகின் மிகப்பெரிய, மிக நம்பகமான சாப்ட்வேர் நிறுவனமாக மைக்ராசாப்ட் நிறுவனம் வழங்கும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள மென்பொருள்.
உங்கள் கணக்கு விவரங்களை மிகவும் பாதுகாப்பாக கையாளும்.
நீங்கள் விரும்பும் போது எந்தவொரு வடிவத்திற்கும் மாற்றிக் கொள்ளலாம்.DETAILS IN YOUR MOBILEஒவ்வொரு பார்ட்டிவாரியாக வசூலாக வேண்டிய விவரங்களை, உங்கள் செல்போன் மூலமாகவே தெரிந்து கொள்ளும் வசதி உண்டு.
பார்ட்னர்களும் பயன்படுத்தலாம்.CHITSஎல்லா வகையான ஏலச்சீட்டுகளையும் எந்த வித சிரமமுமின்றி மிக எளிமையாக கையாளலாம்.
சீட்டு ஏலம் குறித்து பார்ட்டிகளுக்கு sms அனுப்பும் வசதியும் உண்டு.
ஒவ்வொரு சீட்டு வாரியாக பெண்டிங் லிஸ்ட், பார்ட்னர் வாரியாக பெண்டிங் லிஸ்ட் என நீங்கள் விரும்பிடும் வகையில் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளவும், டெமோ பார்க்கவும் உடனே அழையுங்கள் [email protected] #50, Gowripuram, Covai Main Road, Karur 639001 +919655842840,+919790070226.

Secure & Private

Your data is protected with industry-leading security protocols.

24/7 Support

Our dedicated support team is always ready to help you.

Personalization

Customize the app to match your preferences and workflow.

Screenshots

See the Chit Interest Calculator V2 in Action

Chit Interest Calculator V2 Screen 1
Chit Interest Calculator V2 Screen 2
Chit Interest Calculator V2 Screen 3
Chit Interest Calculator V2 Screen 4

Get the App Today

Download on Google Play

Available for Android 8.0 and above